அனுராதபுரம் தஹியாகம பிரதேசத்தில் நடைபெற்ற போதைப்பொருள் விருந்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் எம்.பி, வைத்தியர் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விருந்தில் அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பியே கலந்துகொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விருந்தில் பங்கேற்றிருந்தவர்களில் எழுவர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment