3 16 scaled
உலகம்செய்திகள்

உலகிலேயே அழகான கையெழுத்து:  சிறுமிக்கு குவியும் பாராட்டு

Share

உலகிலேயே அழகான கையெழுத்து:  சிறுமிக்கு குவியும் பாராட்டு

நேபாளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் உலகிலேயே மிகவும் அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பொதுவாகவே கையெழுத்து அழகாக இருந்தால் அவர்களுக்கு மதிப்பெண்கள் கூடியதாக இருக்கும் என்று கூறுவார்கள்.

அந்தவகையில் நேபாளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பிரகிருதி மல்லா என்ற அந்த மாணவி தனது 14-ம் வயதில் எழுதிய கடிதத்தை பார்த்து பலரும் வியந்துள்ளனர்.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவி பிரகிருதி மல்லா ஐக்கிய அரபு எமிரேட்சில் 51-வது ஆண்டு ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் இவர் எழுதிய கடிதமானது இணையத்தில் வைரலாகி பெருமளவிளான வரவேற்பை பெற்றுள்ளது. அதைப்பார்த்த பயனர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டு மாணவியை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 684d9895c5fed
உலகம்செய்திகள்

இதுவே தாக்குதலின் ஆரம்பம்.. நெதன்யாகு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

இனிவரும் காலங்களில் ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிக மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலிய பிரதமர்...

25 684daa7056229
உலகம்செய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட அமெரிக்க – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நடத்தப்படவிருந்த குறித்த...

25 684db2d85251f
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் சாத்தியமான ஒன்று என ஜேர்மன் அரசாங்கம் எச்சரிக்கை...

25 684db89645eef
உலகம்செய்திகள்

அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு...