23 656692a221f85
உலகம்செய்திகள்

2024 ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும்? பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு

Share

2024 ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும்? பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு

நம்மில் பலருக்கு எதிர்காலத்தில் என்ன விடயங்கள் எல்லாம் நம்வாழ்வில் நடக்கவிருகின்றது என்று பற்றி தெரிந்துக்கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும்.

பலர் ஜாதகம், ஜோசியம், டாரோட் போன்ற பல வழிகளில் எதிர்காலத்தை கணித்துக்கொள்கிறார்கள். இவ்வாறு கணிக்கப்படும் ஒவ்வொரு விடயங்கள் நிகழ்ந்தாலும் ஒரு சில விடயங்கள் நடக்காமலே இருக்கும்.

ஆனால் பாபா வாங்கா கூறிய பல விஷயங்கள் இன்று வரையில் நிகழந்துக்கொண்டே தான் இருகிறது.

அதன்படி இளவரசி டயானா இறப்பு முதல் இஸ்ரேல் – ஹமாஸ் வரையில் அனைத்தையும் கணித்துள்ளார்.

அந்தவகையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் விடயங்கள் பற்றியும் கணித்துள்ளார். அது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

2024 ஆம் ஆண்டு நடக்கவிருப்பவை
ரஷ்ய அதிபர் புதின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவராலேயே கொல்லப்படுவார்.

ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும்.

மிகப் பெரிய நாடு உயிரி-ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்.

அதிகரித்து வரும் கடன் அளவுகள் மற்றும் அதிகரிக்கும்.

பெரிய அளவில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்.

மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற இடங்கள் சைபர் ஹேக்கர்களால் குறிவைக்கப்படும்.

கேன்சர், அல்சைமர் போன்ற மருந்து இல்லாத நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்.

குவாண்டம் கம்பியூடிங் தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை எட்டும்.

ராஜாவுக்கான அடையாளமே இல்லாத ஒருவர் அரசராவார்.

போப்பாண்டவர் மாற்றப்பட்டு இளம் போப் உருவாவார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...