5 12 scaled
உலகம்செய்திகள்

விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்! வெளியான புகைப்படங்கள்

Share

விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்! வெளியான புகைப்படங்கள்

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 70 ஆவது பிறந்தநாள் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் நடிகராக அறிமுகமாகி தனது திறமையினால் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அப்போது, அவரால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார்.

இதனைத்தொடர்ந்து , இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் கட்சியை தொடங்கி மக்கள் மனதின் நீங்கா இடம் பிடித்தார். பின்னர், தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவரானார்.

அரசியல் தலைவர்கள் உள்பட எதிரிகள் இல்லாத தலைவர் என்று கூட இவரை சொல்லலாம். ஆனால், இவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இவர் தனது பிறந்தநாளை தனது ரசிகர்களுடன் கொண்டாடிய புகைப்படமும், குடும்பத்தினருடன் உள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 67c591bd8956f
இலங்கைசெய்திகள்

கேபிள் கார் திட்டம்: தேவையற்ற தலையீடுகளைத் தடுக்க கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் எழுத்தாணை கட்டளை!

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ, இடையூறு செய்வதையோ, தடுக்கும்...

james watson 2
செய்திகள்உலகம்

டிஎன்ஏவின் இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

டிஎன்ஏவின் (DNA) அமைப்பைக் கண்டுபிடித்ததில் முக்கியப் பங்காற்றிய நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ்...

8b112170 d678 11ef 94cb 5f844ceb9e30.jpg
செய்திகள்உலகம்

காசாவில் பணயக் கைதியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை: விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியப் பெண் பகீர் தகவல்!

காசாவில் பணயக் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தற்போது விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியப்...

1990535 20
செய்திகள்இலங்கை

தாயின் ஓரினச்சேர்க்கை நடத்தையால் சந்தேகம் – 6 மாதக் குழந்தை கொலையா? மறுபிரேதப் பரிசோதனைக்கு உத்தரவு!

ஓசூர் பகுதியில் ஆறு மாதக் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக முன்னர்...