rtjy 218 scaled
உலகம்செய்திகள்

சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா ஏற்றுமதி தடை

Share

சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா ஏற்றுமதி தடை

அமெரிக்கா பல்வேறு காரணங்களுக்காக சில நாடுகளுக்கு பொருளாதார தடை விதித்து வரும் நிலையில்,13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதித்துள்ளது.

குறித்த தடை உத்தரவை அமெரிக்க வர்த்தகத்துறை நேற்று(17.10.2023) வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய நலன் மற்றும் வெளியுறவு கொள்கைக்கு எதிரான செயல்பாடுகளை கொண்டிருப்பதாக கூறி சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கணினி மற்றும் மின்னணு கருவிகளுக்கான சிப் தயாரிப்பு நிறுவனமான மூர் திரெட் இன்டெலிஜென்ட் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11
செய்திகள்இலங்கை

தொலைபேசி பயன்பாட்டால் நீரிழிவு நோய் அதிகரிப்பு: இளம் பருவத்தினர் அதிக பாதிப்பு – மதுரையில் ஆய்வில் திடுக்கிடும் தகவல்!

தொலைக்காட்சி மற்றும் தொலைபேசிப் பயன்பாட்டின் அதிகரிப்பு காரணமாக இளம் பருவத்தினரிடையே நீரிழிவு நோய் (Diabetes) அதிகரித்து...

FB IMG 1762961709672
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 அரசாங்க எதிர்ப்புப் பேரணி: SLPP மற்றும் UNP தலைவர்கள் இடையே கலந்துரையாடல்!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சியின் எதிர்ப்புப் பேரணி குறித்து,...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...