வரலாற்று சின்னங்களை யுனெஸ்கோ மறுசீரமைக்க திடடமிட்டுள்ளது.
ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை மறு சீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஈராக்கின் மொசூல் நகரைத்தை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கும் போது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டன.
இந்த நிலையில் மொசூல் நகரில் அழிக்கப்பட்ட சின்னங்களை மறுசீரமைக்க யுனெஸ்கோ திட்டமிட்டுள்ளது.
யுனெஸ்கோவின் 75 வது ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
#world
Leave a comment