கொரோனா உருமாறியதாக WHO ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உருமாறிய கொரோனா, டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக பரவக்கூடியாதென உலக சுகாதார அமைப்பு ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்துள்ளது.
இந் நிலையில் உருமாறிய டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வைரஸ் டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக பரவக்கூடியதாகும்.
இது இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வைரஸ் அதிகளவில் இங்கிலாந்தில்தான் பரவி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment