சிங்கப்பூரில் உள்ள ஒருவர், தனது HDB பிளாட்டுக்கு வழக்கமான வருகை தரும் ஒரு காக்கையினை அதன் முதுகில் செல்லமாக அவர் வருடிவிடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Singapore Incidents என்ற Facebook பக்கத்தில் தான் இந்த வீடியோ நேற்று ஜனவரி 13 அன்று பதிவிடப்பட்டுள்ளது.
வெளியான கொஞ்ச நேரத்திலேயே பலரின் உள்ளத்தை இதமாக ஈர்த்துள்ளது.
#WorldNews
Leave a comment