செய்திகள்உலகம்

தென்கிழக்கு ஆபிரிக்காவில் புயல்! – 75க்கு உயிரிழப்பு!

ana
Share

தென்கிழக்கு ஆபிரிக்க நாடுகளைத் தாக்கிய அனா புயல் காரணமாக 75 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வெப்பமண்டல புயலான அனா புயல் வீசியதைத் தொடர்ந்து மடகாஸ்கரில் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், மலாவியில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொரு நாடானா மொசாம்பிக்கில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...