4 1
உலகம்உலகம்செய்திகள்

சுட்டுவீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டர்

Share

சுட்டுவீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டர்

உக்ரைனிய படையினர் தாக்குதலில் ஈபட்ட ரஷ்ய ஹெலிகொப்டரை சுட்டுவீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Mi-24 என்ற தாக்குதல் ஹெலிகொப்டரே சுட்டு வீழ்த்தப்பட்டதாகும்.

இந்த தாக்குதலை தரைப்படையின் படைப்பிரிவு ஒன்று செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் தற்போது தொடரும் போரில் இரு தரப்பிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....