24 66369d8211d98
உலகம்செய்திகள்

ரஷ்யா உக்ரைனின் 3 பகுதிகள் மீது திடீர் தாக்குதல்

Share

ரஷ்யா உக்ரைனின் 3 பகுதிகள் மீது திடீர் தாக்குதல்

உக்ரைனில் ரஷ்ய நடத்திய திடீர் தாக்குதல்களில் இரண்டு பொதுமக்கள் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு, வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் சேதமடைந்ததாக பிராந்திய அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

கார்கிவ் மற்றும் டினிப்ரோ பகுதிகளில் தாக்குதல்கள் கார்கிவ் பிராந்தியத்தின் ஆளுநர் ஓலே சினேஹுபோவ்(Oleh Synehubov), ஸ்லோபோஜான்ஸ்கே(Slobozhanske) கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள தெருவில் ரஷ்ய ஷெல் தாக்குதலில் 49 வயது நபர் பலியாகியுள்ளார்.

கார்கிவ் நகரில் ஒரே இரவில் நடந்த ஷெல் தாக்குதலில் 82 வயதான பெண் ஒருவர் கொல்லப்பட்டதோடு மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் கார்கிவ் நகரின் தொழில்துறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் நிறுவனத்தில் தீப்பிடித்தது, நான்கு பெண் மற்றும் இரண்டு ஆண் ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

டினிப்ரோ நகரில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு தொழிற்சாலை சேதமடைந்தது. ஒடேசாவில் ஏவுகணை தாக்குதல் தெற்கில், ஏவுகணைத் தாக்குதலால் ஒடேசா(Odesa) நகரில் மூன்று பேர் காயமடைந்ததாக ஒடேசா பிராந்திய ஆளுநர் ஓலே கிப்பர்(Oleh Kiper) தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...