sili
உலகம்செய்திகள்

சிலியில் தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம்

Share

சிலியில் தன்பாலினம் (ஓரினைச்சேர்க்கையாளர்) திருமணத்தை அனுமதிக்கும் முக்கிய சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, நாடாளுமன்றத்தால் இச்சட்டமானது அங்கீகரிக்கப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம், தன்பாலின தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு உதவுகிறது.

சிலியின் எல்.ஜி.பி.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நீண்ட காலமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதேவேளை 2017 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் இயற்றவிடாமல் முடக்கி வந்த நிலையில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாராமரியமாக கத்தோலிக்க நாடான சிலியில் தன்பாலின திருமணத்தை அனுமதிக்கும் முக்கிய சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...