9 7 scaled
உலகம்செய்திகள்

முக்கிய இடத்தில் ஆல்டைம் No 1 வசூல் வேட்டை நடத்தியுள்ள ரஜினியின் ஜெயிலர்

Share

முக்கிய இடத்தில் ஆல்டைம் No 1 வசூல் வேட்டை நடத்தியுள்ள ரஜினியின் ஜெயிலர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி மாஸாக வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் திரைப்பயணத்தில் இப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

ரூ. 200 முதல் ரூ. 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

பெரிய நடிகரின் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கான வசூல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம் மலேசியாவில் RM 13 மில்லியன் வரை வசூலித்துள்ளதாம். இந்த வசூல் அங்கு All Time No 1 கலெக்ஷன் என கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...