அகதிகள் மீது அடக்குமுறை: வெகுண்டெழுந்த மக்கள்!!

அகதிகள் மீதான அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டித்து பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவமானது மெக்சிக்கோவில் இடம்பெற்றுள்ளது.

போதிய வழ்வாதாரமின்றி, சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் மீது அளவு கடந்த அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்படுகிறது என பொதுமக்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

அத்துடன், அகதிப் பெண்கள் கடும் இன்னல்களுக்கு ஆளவதாக கண்டனம் தெரிவித்தனர்.

மெக்சிகோ தேசிய அகதிகள் நல நிறுவனம் முன்பாக, நீண்ட பேரணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

#WorldNews

Exit mobile version