ஐஷுவின் ஆடை மேல் கைவைத்து மோசமாக நடந்து கொண்ட நிக்சன்

tamilni Recovered 3

ஐஷுவின் ஆடை மேல் கைவைத்து மோசமாக நடந்து கொண்ட நிக்சன்

கடந்த வாரம் பிக் பாஸ்ஸில் இருந்து ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேறினார். இந்த நடவடிக்கைக்காக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பல கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இன்று வந்த ப்ரோமோவில் ஸ்மால் பாஸ்ஸில் இருப்பவர்களுக்கும் பிக் பாஸ்ஸில் இருப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சண்டை சச்சரவு அதிகமா இருக்கும் இந்த வீட்டில் காதலும் எல்லை மீறி தான் நடந்து வருகிறது. சமீபத்தில் கூட நிக்சன் ஐஷு முத்தம் கொடுக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் ஐஷு அணிந்திருந்த வேஷ்டியை மிது கைவைத்து நிக்சன் சரி செய்துள்ளார். தற்போது அந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version