Octoups
உலகம்காணொலிகள்செய்திகள்பொழுதுபோக்கு

தன் பிள்ளைகளுக்காக பட்டினியால் உயிரைவிடும் தாய் (வீடியோ)

Share

உலகில் அதிக தியாகம் செய்யும் தாய் பெண் ஆக்டோபஸ் ஆகும். ஏனெனில் ஒரே நேரத்தில் சுமார் 50 ஆயிரம் முட்டைகளை இடுகின்றது.

இதனைத்தொடர்ந்து 6 மாதங்கள் வரை முட்டைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தாய் எந்த உணவையும் சாப்பிடுவதைத் தவிர்த்து இருக்கும்.

6 மாதங்களுக்குப் பிறகு, முட்டைகள் பொரிந்து தாய் பட்டினியால் இறந்துவிடும். அதனால் தான் பெண் ஆக்டோபஸ் உலகின் மிகவும் தியாகம் செய்த தாய் என்று அழைக்கப்படுகிறது.

எட்டுக் கைகள் கொண்ட ஒரு நீர்வாழ் உயிரி. இவற்றின் திறமைகளும் இயற்கை அவற்றின் உடலமைப்பில் ஏற்படுத்தியுள்ள அதிசயத் தன்மைகளும் நம்மை வியப்படையச் செய்கின்றன.

எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள தன் உடலைச் சுருக்கி, சிறிய பாறை இடுக்கிலும் நுழைந்து தப்பிக்கும் ஆற்றலை ஆக்டோபஸ் கொண்டுள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 17
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் புதிய போர்முனை: இஸ்ரேல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion)...

Untitled 13
செய்திகள்உலகம்

ஈரான் பாடசாலைத் தாக்குதல் ஒரு போர்க்குற்றம்: ஐ.நா.வில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி காட்டம்!

ஈரானியப் பாடசாலை மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 175 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டமை...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...