7 12 scaled
உலகம்செய்திகள்

நாடொன்றில் கொட்டிய பண மழை: காற்றில் பறந்த 1 மில்லியன் டொலர் கரன்சி நோட்டுகள்

Share

நாடொன்றில் கொட்டிய பண மழை: காற்றில் பறந்த 1 மில்லியன் டொலர் கரன்சி நோட்டுகள்

செக் குடியரசு நாட்டில் puzzle போட்டியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் 1 மில்லியன் டொலர் பரிசு தொகை பண மழையாக கொட்டப்பட்டது.

செக் குடியரசு நாட்டின் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளராக கமில் பார்டோஷேக்(Kamil Bartoshek) தான் நடத்தும் போட்டி ஒன்றில் வெற்றி பெறுபவருக்கு மிகப்பெரிய தொகையை பரிசாக வழங்க தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார்.

இதற்காக போட்டியாளர்கள் கஸ்மாவின் திரைப்படமான ‘ஒன் மேன் ஷோ: தி மூவி’-யில் உள்ள puzzle குறியீட்டை கண்டுபிடிக்க வேண்டியது இருந்தது.

ஆனால் இறுதி வரை போட்டியாளர்கள் யாரும் puzzle-யை தீர்க்க முடியாததை தொடர்ந்து, போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசு தொகையை பிரித்து வழங்க போட்டி தொகுப்பாளர் முடிவு செய்துள்ளார்.

இறுதியில் $1 மில்லியன் பரிசு தொகையை லைசா நாட் லேபெம் நகருக்கு அருகே ஹெலிகாப்டரில் இருந்து மழைபோல் பொழிய தீர்மானித்தார். இது தொடர்பான மறைமுகமான தகவல் ஒன்றையும் போட்டியாளர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து கொடுத்த வாக்குறுதி படி, குறிப்பிட்ட நேரத்தில் லைசா நாட் லேபெம் நகருக்கு அருகே ஹெலிகாப்டரில் இருந்து சுமார் $1 மில்லியன் பரிசு தொகையை பண மழையாக கொட்டினார்.

இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...