இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.
#world
Leave a comment