ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஜப்பான் புகுசிமா கடற்கரை பகுதியில் இன்று குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த பகுதிகளில் அவசர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#WorldNEws
Leave a comment