6 40
உலகம்செய்திகள்

கனடாவில் கமலா ஹரிஸிற்கு கூடுதல் ஆதரவு

Share

கனடாவில் கமலா ஹரிஸிற்கு கூடுதல் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸிற்கு கனடாவில் கூடுதல் ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடியர்களுக்கு வாக்களிப்பதற்கு சந்தாப்பம் கிடைத்தால் என்ற அடிப்படையில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது கமலா ஹரிஸிற்கு அதிகளவான கனடியர்கள் ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்களில் 64 வீதமானவர்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் கமலா ஹரிஸிற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.

55 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடுதல் எண்ணிக்கையில் இவ்வாறு ஹாரிஸிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....