மசகு எண்ணை விலை உலக சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, BRENT மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 5 அமெரிக்க டொலர் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் தற்போதைய புதிய விலை 109.79 டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, US WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றில் விலை 5.37 டொலரால் வீழ்ச்சியடைந்து புதிய விலை 104.15 டொலராக பதிவாகின்றது.
#WorldNews
Leave a comment