இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடியது. சுதந்திரத்தினத்தை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தனது வாழ்த்துக்களை இந்தியாவுக்கு தெரிவித்து வருகிறார். வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
தனது வாழ்த்து செய்தியில், 75 ஆண்டுகளில் புரிந்த சாதனைகளை கொண்டாடி வரும் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். அதேவேளை இந்தியாவிற்கு பிரான்ஸ் எப்போதும் பக்கபலமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
#World
Leave a comment