tamilni 120 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதக்கிடங்கை கைப்பற்றிய இஸ்ரேல்

Share

ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதக்கிடங்கை கைப்பற்றிய இஸ்ரேல்

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தின்போது ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய பிரமாண்டமான ராக்கெட் குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

யுத்தத்தின்போது ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய மிகப் பெரும் ஆயுதக்கிடங்கை கண்டுபிடித்துள்ளதாகவும், அதில் ரொக்கெட் குண்டுகள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கைப்பற்றியதாகக் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Gallery

Gallery

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...