tamilni 88 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலில் காணாமல் போகும் இலங்கையர்கள்

Share

இஸ்ரேலில் காணாமல் போகும் இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் இலங்கையர்கள் சிலர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆண் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் இலங்கை பெண் ஒருவரும் காணாமல் போயுள்ளார்.

இவர்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அறிவிக்கவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

போர் காரணமாக இலங்கை ஒருவர் காயமடைந்த நிலையில் அவருக்கான சிசிக்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலில் இலங்கையை சேர்ந்த எட்டாயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...