24 661cc4f441379
உலகம்செய்திகள்

காசாவிலுள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்

Share

காசாவிலுள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமின் மீது, இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஜபாலியா அகதிகள் முகாமையும் இஸ்ரேல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் மீதான ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் குறித்து விவாதிக்க பாதுகாப்பு கவுன்சில் கூடியபோது, இந்த தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், போரின் தீவிரத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போரை உலகம் தாங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...