tamilni 1 1 scaled
உலகம்செய்திகள்

நயன்தாரா சோலோ ஹீரோயினாக கலக்கிய இமைக்கா நொடிகள் படத்தின் மொத்த வசூல்

Share

நயன்தாரா சோலோ ஹீரோயினாக கலக்கிய இமைக்கா நொடிகள் படத்தின் மொத்த வசூல்

ஒரு படத்தின் வசூல் தான், அப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. முன்னணி நட்சத்திரங்களின் படம் என்றாலும் கூட தற்போதைய காலகட்டத்தில் படத்தில் நல்ல கதை இருந்தால் மட்டுமே ஹிட்டாகிறது.

அப்படி நல்ல கதையுடனும் முன்னணி நட்சத்திரத்தின் நடிப்பிலும் வெளிவந்த படம் இமைக்கா நொடிகள். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் சோலோ ஹீரோயினாக நயன்தாரா கலக்கியிருப்பார்.

மேலும் அதர்வா, ராஷி கன்னா மற்றும் பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் கைஷப் நடித்திருந்தனர். இவர்களுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கேமியோ ரோலால் நடித்திருந்தார்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இமைக்கா நொடிகள் திரைப்படம் உலகளவில் ரூ. 42 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...

15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...