america
உலகம்செய்திகள்

கடும் காற்று: கவிழ்ந்து விழுந்த வாகனம்

Share

கடும் காற்றுக் காரணமாக, சரக்கு டிரக் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகது.

அமெரிக்காவின் கொலராடோவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் Rocky mountains மலை தொடரில் உருவான கடுமையான புயல், சமவெளிப் பகுதியை நோக்கி வீசியதால் கொலராடோ, நெபராஸ்கா, ஐயோவா, மின்னசொட்டா உள்ளிட்ட மாகாணங்களில் வானிலை மாறியது.

இந்நிலையில் , மலைத் தொடரில் இருந்து எழுந்த பிரம்மாண்ட புழுதி புயல் நகரங்களை நோக்கி வீசி வருவதோடு, பல இடங்களில் பலத்த மழையுடன் கடுமையான சூறை காற்றும் வீசியது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...