காசாவில் உடைகளின்றி இளைஞர்கள் ஆயுதங்களுடன் இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைகின்ற காட்சி

tamilni 140

ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் காசாவில் இஸ்ரேல் படைகளிடம் சரணடைகின்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது யாவரும் அறிந்ததே.

காசாவில் ஹமாஸ் உறுப்பினர்கள் நூற்றுக் கணக்கில் இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைகின்றார்கள் என்று கூறப்படுவது உண்மையா?

காசாவில் இஸ்ரேலியப் படைகள் உண்மையிலேயே வெற்றியின் பாதையில்தான் பயணித்துக்கொண்டிருக்கின்றார்களா?

இஸ்ரேல் கூறிவருவது போன்று ஹமாசின் முடிவு நெருங்கிக்கொண்டுதான் இருக்கின்றதா?

இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுகின்றன இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:

Exit mobile version