வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தான் குலாப் என்ற பெயரை பரிந்துரைத்துள்ளது.
வங்கக்கடலில் புயல் உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்றும் எனவும், இப்புயல் நாளை மாலை கரையை கடக்கவிருக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
நாளை வடமேற்கு திசையை நோக்கி நகரும் இப்புயல் ஒடிசா-ஆந்திரா ஊடாக கரையை கடக்கவிருக்கிறது.
Leave a comment