tamilni 61 scaled
உலகம்செய்திகள்

உலகின் அழகான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த நகரம்

Share

உலகின் அழகான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த நகரம்

உலகின் மிக அழகான நகரங்களின் பட்டியலில் பிரித்தானியாவின் நகரம் ஒன்று இம்முறை முதலிடத்தை பிடித்துள்ளது.

இதன்போது வடகிழக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ளது செஸ்டர் ‘Chester’ நகரமே உலகின் அழகான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வெனிஸ் நகரத்தை பின் தள்ளி இப்பெருமையை பெற்றுள்ளது.

குறித்த நகரமானது மிகப்பெரிய வரலாற்றையும், பிரித்தானியாவின் பல அற்புதமான அம்சங்களை கொண்டு விளங்குகிறது.

நாட்டின் மிகப்பழமையான பந்தய மைதானம் அமைந்துள்ள செஸ்டர் ‘Chester’ நகரமானது 83.7 புள்ளிகளுடன் முதலிடத்திலும் , 83.3 புள்ளிகளுடன் Venice இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

செஸ்டர் ‘Chester’ நகரத்தில் அமைந்துள்ள கட்டிடங்களே அந்நகரம் அழகு பெற காரணமாக அமைந்துள்ளது.

மற்றவர்களை எளிதில் கவர்ந்திழுக்கும் படியான வடிவமைப்பே உலகளவில் இப்புகழை செஸ்டர் ‘Chester’ நகரத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...