Samantha Ruth Prabhu 1693127494819 1699500996833
உலகம்செய்திகள்

முதல் படத்திலேயே எல்லாம் பண்ணியாச்சு.. வெளிப்படையாக பேசிய சமந்தா..

Share

முதல் படத்திலேயே எல்லாம் பண்ணியாச்சு.. வெளிப்படையாக பேசிய சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் சமந்தா தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பின் போது தான் நடிகை சமந்தா மயங்கி விழுந்துள்ளார்.

அரைமணி நேரம் கூட தன்னால் ஒரு இடத்தில் நிற்க முடியாத என்று தெரிந்தும் இப்படியொரு கடுமையான சண்டை காட்சியில் நடித்து சமந்தா மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது. விரைவில் சமந்தா மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரவேண்டும், பழைபடி தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.

நடிகை சமந்தாவின் பேட்டி ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதில் தொகுப்பாளினி நடிகை சமந்தாவிடம் ‘சில நடிகைகள் முத்த காட்சிகளிலும் எல்லாம் நடிக்க மாட்டேன் என கூறுவார்கள், அதே போல் உங்களுக்கு எதாவது விஷயங்கள் இருக்கிறதா’ என கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த சமந்தா ‘நான் இப்போ முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொன்னால் உதைப்பார்கள். முதல் படத்திலேயே எல்லாமே பண்ணியாச்சு. இப்போ என்ன முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொல்வது’ என கூறியிருந்தார் சமந்தா.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...