23 64a426d185411 md
இலங்கைஉலகம்செய்திகள்

பலரையும் திரும்பி பார்க்க வைத்த ஈழத் தமிழ் இளைஞன்

Share

பலரையும் திரும்பி பார்க்க வைத்த ஈழத் தமிழ் இளைஞன்

சுவிட்சர்லாந்தில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரின் செயல் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் தொழிற்கல்வியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் சான்றிதழ் பெறும் போது ஈழத் தமிழ் இளைஞர் தமிழர் பண்பாட்டு உடையுடன் சென்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கவிதரன் என்ற தமிழ் இளைஞர் வேட்டி சட்டை அணிந்து சான்றிதழ் பெறும் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

இது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் தமிழையும், தமிழர் பண்பாட்டையும் தமிழர் விரும்பினால் எவரும் தடுப்பதில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் திகழ்வதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...