மியன்மாரில் பதிவான நிலநடுக்கம்

Rasi palan30 8

இந்தியாவை அண்மித்த நாடான மியன்மாரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிலநடுக்கமானது நேற்று(29.12.2023) இரவு 10 மணிக்கு ஏற்பட்டதோடு ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

மியன்மாரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version