download 8 1 13
உலகம்செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்!

Share

போதைப்பொருள் கடத்தல்!

பிரான்ஸில் 724 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் பயணித்த வாகனம் ஒன்றினை சுங்கவரித்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இது சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவு போதைப்பொருள் இதுவென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Guibeville (Essonne) நகரில் இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

N20 நெடுஞ்சாலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், சந்தேகத்து இடமான வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தினர். வாகனத்துக்குள் 724 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தனர்.

20 வயது மதிக்கத்தக்க சாரதி சம்பவ இடத்தில் இருந்து வாகனத்தை கைவிட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

அவரை சுங்கவரித்துறையினர் கைது செய்ய முற்பட்டபோதும், சாரதியைக் கைது செய்ய முடியவில்லை.

கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் மதிப்பு 43 மில்லியன் யூரோக்கள் என சுங்கவரித்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...