உலகம்செய்திகள்

மறைந்த பவதாரிணியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Share

மறைந்த பவதாரிணியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி நேற்று மாலை உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணி வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர் அவருக்கு பித்தப்பையில் நோய் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து கல்லீரலில் புற்றுநோய் இருப்பது 4ஆம் கட்டத்திலேயே தெரியவந்துள்ளது.

எனவே இலங்கையில் அயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாடகியான இவர் தனது சிறு வயதில்ல இருந்தே பின்னணி பாடியாக இருந்தவர். பின்னர் 30 இற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அனைவரையும் தனது குரலால் ஈர்த்தார்.

இவர் பாரதி படத்தில் பாடிய பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இவர் தன்னை ஒரு இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி சுமார் 10 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் என்று யாரும் இல்லை.

கணவரின் வியாபாரமும் சேர்த்து இவர் பாடியதனாலும் இவருக்கு எண்ணற்ற சொத்துகள் காணப்படுகிறது.

தற்போது பாவதாரிணியின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...