சமந்தாவின் படத்தை பார்த்த ஜான் சினா? போட்டோ பதிவை பாருங்க

23 656ef9e774626

சமந்தாவின் படத்தை பார்த்த ஜான் சினா? போட்டோ பதிவை பாருங்க

உலக அளவில் பிரபலம் ஆன நடிகரும் WWE வீரருமான ஜான் சினா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். ஒருவரை கூட பின்தொடராத அவருக்கு இன்ஸ்டாகிராமில் 20 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இன்ஸ்டாக்ராமில் எந்த குறிப்பும் இல்லாமல் புகைப்படங்களை மட்டும் அவர் பதிவிடுவது வழக்கம்.

தற்போது ஜான் சினா ஒரு ஈ போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். நான் ஈ பட போஸ்டரில் இருக்கும் ஈ தான் அது.

ராஜமௌலி இயக்கத்தில் சமந்தா, சுதீப், நானி நடித்த ‘நான் ஈ’ (தெலுங்கில் ஈகா) படத்தை தற்போது பார்த்ததால் தான் அவர் பதிவிட்டு இருக்கிறாரா என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

Exit mobile version