அமெரிக்கா கொவிட் 19 மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மாத்திரை பைசர் நிறுவனத்திற்கு சொந்தமானது.
இம்மாத்திரை கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், கொவிட் மரணங்களை தவிர்க்கவும் உதவும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்தோடு அனைத்து மாநில அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டு அனைவரும் கொவிட் 19 மாத்திரையால் பயனடைய உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
#WorldNews