corons
உலகம்செய்திகள்

கொரோனாத் தொற்று – 5வது அலை ஆரம்பம்

Share

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 5-வது அலை பரவி வருகிறது.

கடந்த 3 வாரங்களாக அங்கு தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த செவ்வாய், புதன்கிழமை இடையே மட்டும் 6 ஆயிரத்து 541 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை வரை அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து 52 ஆயிரத்து 383 ஆக உள்ளது. தொற்றால் அங்கு 2 லட்சத்து 17 ஆயிரத்து 414 பேர் இறந்தும் உள்ளனர்.

பெரு நாட்டில் 5-வது அலையில் ஒமைக்ரானின் பிஏ.5 வகையின் தாக்கம் தான் அதிகமாக உள்ளது. இந்த தகவல்களை அந்த நாட்டின் சுகாதார மந்திரி கெல்லி போர்ட்டலாட்டினோ தெரிவித்துள்ளார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...