tamilni 200 scaled
உலகம்செய்திகள்

ஷாக்ல இருந்து வெளிய வாங்க கோபி..சரமாரியாக அடித்த ராதிகா! அதிர்ச்சியில் ஈஸ்வரி

Share

ஷாக்ல இருந்து வெளிய வாங்க கோபி..சரமாரியாக அடித்த ராதிகா! அதிர்ச்சியில் ஈஸ்வரி

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் ஏற்கனவே பாக்கியலட்சுமி ரெஸ்டாரன்ட் ஓப்பனிங்க்கு சென்ற விஷயத்தை ராதிகாவிடம் மறைக்கிறார் கோபி.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில், ரெஸ்டாரன்ட் போட்டோ எல்லாம் வந்து இருக்கு. இனியா எல்லாத்தையும் காட்டினா. அதுல இருக்குற எல்லாருமே எனக்கு தெரியும். ஆனா ஒருத்தர் மட்டும் தெரியல கோபி. இது யாருன்னு சொல்லுங்க, அப்படி என்று கோபியிடம் போட்டோக்களை காட்டுகிறார். அதில் கோபியின் ஃபோட்டோ சிக்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து ராதிகா கோபியை அடிக்கிறார். இதை மேலே இருந்து இனியா பார்த்துவிட்டு ஈஸ்வரியிடம் சென்று சொல்கிறார்.

இதை அடுத்து ராதிகா கிச்சனுக்கு வர, ஏன் அவன் கூட சண்ட போடுற என ஈஸ்வரி கேட்கிறார்.

அதற்கு ராதிகா, மாமா கிட்ட நீங்க சண்டை போடுறத கம்பேர் பண்ணா இதெல்லாம் ஒண்ணுமே இல்ல உங்கள சொல்லணும் என சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...