download 5 1 12
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கையில் சேவையை ஆரம்பித்த சீனத் தொலைக்காட்சி!

Share

இலங்கையில் தற்போதுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையின் மத்தியில் சீனத் தொலைக்காட்சியும் தனது சேவையை இலவசமாக ஆரம்பிக்கின்றது.

இலங்கையின் தொலைக்காட்சிகளில் சீன அலைவரிசை ஒன்று இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு சேவையை தற்போது ஆரம்பித்துள்ளது.

சீன ஒளிபரப்பு சேவையான சைனிஸ் குளோபல் ரெலிவிசன் நெற்வேக் அலைவரிசையை தற்போது கேபிள் இணைப்பு இன்றி ஒளிபரப்பாகின்றது.

இலங்கை அரச தொலைக்காட்சிகள் யூ.எச்.எவ் இல் வெளிவருகின்றன.

இவ்வாறு வெளிவரும் ஒளிபரப்பு சேவையானது கடந்த பெப்ரவரியில் இருந்து அலைவரிசை பங்காளிகளை கோரியிருந்தனர்.

இதன்போது இந்த சீன ஒளிபரப்பு சேவை அதனை பற்றியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 13
உலகம்செய்திகள்

ஈரானின் கர்க் தீவில் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்: எரிசக்தி நிலையங்களுக்கு எச்சரிக்கை!

ஈரானின் முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கர்க் தீவில் (Kharg Island) இருந்த இராணுவ...

03 14
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் செபாஸ்டியன் மார்செட் பொலிவியாவில் கைது!

தென் அமெரிக்காவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் மன்னர்களில் ஒருவரான உருகுவேயைச் சேர்ந்த செபாஸ்டியன் மார்செட்...

02 13
விளையாட்டுசெய்திகள்

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தமான முஸ்தாபிசுர் ரஹ்மான்

ஐபிஎல் 2026 தொடருக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ரூ. 9.2 கோடிக்கு ஏலத்தில்...

01 13
உலகம்செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிய இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பான பயணம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பினருக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில்,...