tamilni 362 scaled
உலகம்செய்திகள்

10 செ.மீ அளவு வாலுடன் பிறந்த குழந்தை!

Share

10 செ.மீ அளவு வாலுடன் பிறந்த குழந்தை!

சீனாவில் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

குறித்த ஆண் குழந்தை 10 சென்டிமீட்டர் அளவு வாலுடன் பிறந்துள்ளது. இதற்கு காரணம் Tethered Spinal Cord எனும் மருத்துவ நிலைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வாலில் எந்தவித அசைவும் இருக்காது என்றும், நரம்பு மண்டலத்துடன் அது இணைந்து இருப்பதால் அதனை நீக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதுகெலும்பைச் சுற்றியுள்ள திசுக்களில் முதுகுத்தண்டு இணைக்கப்படும்போது, பொதுவாக முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் (Tethered Spinal Cord) ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும், இது பல்வேறு நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டில் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. அது 5 அங்குல நீளம் வரை வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
25 69002cc98d286
செய்திகள்இலங்கை

கொழும்பு நிலப் பதிவேடு: அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த கடிதம் மாயம் – விசாரணைக்கு நீதிவான் உத்தரவு

கொழும்பு நிலப் பதிவேட்டின் அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த ஒரு கடிதம் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம்...

25 68fc59844d405
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி வழக்கில் வடக்கு மாகாணத்தில் தீவிர விசாரணை: முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவிய நபர்கள்...

23 641447ac26c1d
செய்திகள்இலங்கை

கடற்றொழிலாளர்களுக்கு உயர் தர எரிபொருள்: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், அவர்களுக்கு உயர் தரத்திலான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்கும் புதிய வேலைத்திட்டத்தை...