19 1
உலகம்செய்திகள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 அறிமுகம்: இடைநிறுத்தப்படும் 6 சாதனங்கள்

Share

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 அறிமுகம்: இடைநிறுத்தப்படும் 6 சாதனங்கள்

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் வருடாந்த செப்டெம்பர் நிகழ்வையொட்டி ஐபோன் 16 (iPhone 16) சாதனத்தை அறிமுகப்படுத்துவதுடன் 6 தற்போதுள்ள 6 சாதனங்களை இடைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய, ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 13, ஏர்போட்ஸ் 2 மற்றும் ஏர்போட்ஸ் 3 ஆகியவை இடைநிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிள் தனது வருடாந்த செப்டெம்பர் நிகழ்வை இந்த ஆண்டு செப்டெம்பர் 9ஆம் தேதி குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடத்தவுள்ளது.

‘இட்ஸ் க்ளோடைம்’ என அழைக்கப்படும் இந்த நிகழ்வில் டிம் குக் தலைமையிலான நிறுவனத்தின் 4 புதிய ஐபோன்கள் மற்றும் பிற தயாரிப்பு வெளியீடுகள் வெளியிடப்படும்.

இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் நடப்பது போல், ஆப்பிள் புதிய ஐபோன் தொடரின் வெளியீட்டில் சில முந்தைய தலைமுறை சாதனங்களை நிறுத்த வாய்ப்புள்ளது.

இதற்கமையவே, ஐபோன் 16 சாதனத்தை அறிமுகத்தை தொடர்ந்து குறித்த 6 சாதனங்களும் இடைநிறுத்தப்படலாம் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...