அரசியல்உலகம்

அம்பானி வீட்டின் ஜோதிடர் ஒரு பூஜைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Share
tamilnaadi 99 scaled
Share

அம்பானி வீட்டின் ஜோதிடர் ஒரு பூஜைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அம்பானி குடும்பத்துடன் நீண்ட காலமாக அதாவது IPL முதல் மும்பையில் உள்ள ஆண்டிலியாவில் நடக்கும் பூஜை வரை அனைத்தும் இந்த ஜோதிடர் இல்லாமல் நிறைவடையாதாம்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆரம்பித்து வெகு விமர்சையாக நிகழ்ந்து முடிந்தது.

ரன்பீர் கபூர், சல்மான் கான், ஜான்வி கபூர், ஆலியா பட், ரிஹானா, அமிதாப் பச்சன், மற்றும் மனிஷ் மல்ஹோத்ரா போன்ற பலரும் கலந்துக்கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் சந்திர சேகர் சர்மா என்ற ஜோதிடரும் விழாவிற்கு வந்துள்ளார். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து அம்பானிகள் மற்றும் வணிகர்களால் வரவேற்கப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகியது.

இதில் மட்டுமின்றி ஆண்டிலியாவில் நிகழும் விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு புகைப்படத்திலும் இவர் இருந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அதில் நீதா அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட், ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் பலர் உள்ளனர்.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஜோதிடத்துடன் தொடர்புடைய இவர் பலருக்கும் பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவர் சம்பாதிக்கும் பணம் குறித்து பார்க்கலாம்.

சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஜாதகம் படித்தல் : ஒரு ஜாதகத்திற்கு ரூ. 1000

ஜாதகப் பொருத்தம் : ரூ. 1000

முகூர்த்த நேரம் குறித்தல் : ரூ. 1000

தொழிற்சாலை திறப்புகள்: ரூ. 5000

பூமி பூஜை : ரூ. 5000

திருமணங்கள்: பூஜை பொருட்கள் உட்பட ரூ. 25000

சத்யநாராயண பூஜை: ரூ. 5000

சுதர்சன ஹோமம்: ரூ. 50,000 பூஜை பொருள் உட்பட

வாஸ்து சாந்தி: ரூ. 50,000 பூஜை பொருள் உட்பட

சண்டி ஹோமம்: ரூ. 50,000 பூஜை பொருள் உட்பட

ருத்ர ஹோமம்: ரூ. 50,000 பூஜை பொருள் உட்பட

ருத்ரா அபிஷேகம்: ரூ. 11,000 பூஜை பொருள் உட்பட

ஹோமங்கள் – பாக்முகி ரூ.50,000 பூஜை பொருள் உட்பட

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களுக்கு பின் அம்பானி குடும்பத்தின் தம்பதிகள் மற்றும் மற்ற விருந்தினர்கள் சந்திர சேகர் ஷர்மாவுடன் சில பூஜைகளை நடத்தியுள்ளனர்.

Share
Related Articles
19 5
உலகம்செய்திகள்

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி: ட்ரம்ப் உத்தரவு

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald...

6 7
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் படைவீரர் ஒருவரை கைது செய்த இந்திய எல்லைப்படையினர்

இந்தியாவின் ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படை உறுப்பினர் ஒருவரை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் கைது...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

16 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸின் (Texas ) எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...