இந்தியாஉலகம்செய்திகள்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுத்த விஜய்

Share
6 4 scaled
Share

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுத்த விஜய்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவசமாக 7 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார் விஜய்.

நடிகர் விஜயும் கடந்த மாதத் தொடக்கத்தில் தனது அரசியல் கட்சியை அறிவித்தார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறிய அவர், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என்பதையும் அவர் கூறினார்.

இதனை ஒட்டியே அரசியல் செயல்பாடுகளை நகர்த்தி வருகிறார் விஜய்.

இந்நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவசமாக ஏழு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளனர்.

இப்போது கும்மிடிப்பூண்டியில் ஏழைகளுக்கு ஏழு ஓட்டு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார் நடிகர் விஜய்.

அந்த வீட்டின் முகப்பிலேயே நடிகர் விஜயின் புகைப்படமும், கட்சிப் பெயரும் இருக்கும்படியான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவினை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடத்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், நடமாடும் விலையில்லா உணவகம், தளபதி விஜய் விலையில்லா விருந்தகம், நூலகம், விஜய் விழியகம் போன்ற பல விஷயங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...