உலகம்

வயநாடு நிலச்சரிவுக்கு பாரிய தொகையை வழங்கிய நடிகர் தனுஷ்

24 66b889e987568
Share

வயநாடு நிலச்சரிவுக்கு பாரிய தொகையை வழங்கிய நடிகர் தனுஷ்

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷ் நிதியுதவி வழங்கியுளள்ளார்.

வயநாடு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த 30ஆம் திகதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

மேலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாலும் அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.

இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 418 என்று தெரிய வந்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, கேரள முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு தமிழ் நடிகர், நடிகைகள் பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

 

Share
Related Articles
16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

5 8
உலகம்செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது....

6 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு...

7 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் ஒன்பது இலக்குகள் மீது ஏவுகணைத்...