marisankil scaled
உலகம்செய்திகள்

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை: ரசிகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்

Share

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை: ரசிகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் சிலை வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மாரிமுத்து சினிமா துறையில் புகழ்பெற்று விளங்கிய நிலையில் இவருக்கு ‘எதிர்நீச்சல்’ சீரியல் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய செய்தது.

குறிப்பாக, இவரது ”ஏய் இந்தாம்மா” வசனத்திற்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி காரணமாக மாரிமுத்து மரணமடைந்தார், இன்று வரை இவரது இழப்பு பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

இந்நிலையில் தற்போது மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் சிலை அமைத்துள்ளனர்.

அதாவது விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகவினர் சிலை வைத்துள்ளனர்.

மறைந்த நடிகர் மாரிமுத்து மற்றும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கும் சிலை வைத்துள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...