24 மணித்தியாலத்தில் 4,811 பேர் பாதிப்பு!

24 மணித்தியாலத்தில் 4,811பேர் பாதிப்பு!

24 மணித்தியாலத்தில் 4,811பேர் பாதிப்பு!

24 மணித்தியாலத்தில் 4,811 பேர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4 ஆயிரத்து 811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 26 ஆவது நாடாக கனடா விளங்குகிறது. இங்கு இதுவரை மொத்தமாக 14 லட்சத்து 73 ஆயிரத்து 624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26 ஆயிரத்து 814 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 24 ஆயிரத்து 234 பேரில், 274 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Exit mobile version