19 3
இந்தியாஉலகம்செய்திகள்

கேரளா நிலச்சரிவுகளில் பலியானோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Share

கேரளா நிலச்சரிவுகளில் பலியானோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்தியாவின் (India) கேரளா மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் பலியானோரின் எண்ணிக்கை 380ஐ கடந்துள்ளது.

மேலும் பலர் மண்ணில் புதைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் சடலங்கள் கிடைத்துள்ளன.

அத்துடன், மீட்புப்பணிகளின் போது உடல்கள் கிடைக்காவிட்டால் நாளை மீட்புப் பணியை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், காணமால் போனோரின் எண்ணிக்கை 180ஆக உள்ள நிலையில், ரேடார், ட்ரோன் மூலம் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...