24 66085d27bbbdd
உலகம்செய்திகள்

கண் தானம் செய்யப்பட்டு நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம்

Share

கண் தானம் செய்யப்பட்டு நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம்

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் சென்னை ஓட்டேரி பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி 48 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் வைக்கப்பட்டிருந்த டேனியல் பாலாஜியின் உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ஏற்கனவே அவர் தனது கண்களை தானம் செய்திருந்த நிலையில், நல்லடக்கத்திற்கு முன்பாக டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் ஓட்டேரி பகுதியில் உள்ள இடுகாட்டில் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...