new project 2024 01 10t185229 619 620x466xt 1
உலகம்செய்திகள்

GOAT ஷூட்டிங்கில் குவிந்த ரசிகர்கள்.. விஜய் எடுத்த செல்பி வீடியோ வைரல்

Share

GOAT ஷூட்டிங்கில் குவிந்த ரசிகர்கள்.. விஜய் எடுத்த செல்பி வீடியோ வைரல்

நடிகர் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்ட பிறகு அவருக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல்வேறு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.

ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கும் விஜய், நடிப்பதை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்து அரசியலுக்கு வருவது பற்றி பலரும் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று GOAT படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை காண மிகப்பெரிய ரசிகர் கூட்டம் குவிந்து இருக்கிறது. அவர்களை பார்க்க பஸ் மீது ஏறி இருக்கிறார் விஜய்.

அங்கு ரசிகர்கள் உடன் விஜய் எடுத்திருக்கும் செல்பி வீடியோவும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...